பொள்ளாச்சி புரவிபாளையத்தில் கோடி சுவாமிகள் குருபூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2018 12:10
பொள்ளாச்சி:பொள்ளாச்சி புரவிபாளையத்தில் கோடி சுவாமிகள் குருபூஜை விழா இன்று (அக்., 10ல்) துவங்குகிறது.
பத்திரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள நித்திய அன்னதான கூடத்தில், இன்று (அக்., 10ல்) மாலை, 6:00 மணிக்கு கோடி சுவாமிகள் மகிமை குறித்து இசை சொற்பொழிவு நடக்கிறது. நாளை, 11ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு கோ பூஜை, 6:00 மணிக்கு யாக பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.