Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவலூர்பேட்டை கோவில்களில் ... பழநி கோயிலில் தளம் சீரமைப்பு பழநி கோயிலில் தளம் சீரமைப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவதானப்பட்டி வேண்டும் வரம் தரும் காளியம்மன் கோயில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேவதானப்பட்டி வேண்டும் வரம் தரும் காளியம்மன் கோயில்

பதிவு செய்த நாள்

13 அக்
2018
01:10

தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் குள்ளப்புரம் அருகே கோவில்புரத்தில் உள்ள காளியம்மன் கோயில் மிகப்பழமையானது.

இங்கு வாரம்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. ஆண்டுதோறும் பங்குனிப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

இதற்காக இக்கிராம மக்கள் கடும் விரதம் இருப்பர். குறிப்பாக விழாக்காலங்களில் வெளியிடங் களில் குடிநீர் கூட குடிப்பது இல்லை.திருமணத் தடை நீக்குதல், நோய் தீர்த்தல், வேலை வாய்ப்பு கிடைத்தல் போன்றவற்றுக்காக ஏராளமானோர் இங்கு வேண்டிச் செல்கின்ற னர். அது நிறை வேறிய பக்தர்கள் விழாக்காலங்களில் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மேல் விபரங்களுக்கு பூஜாரி கனகராஜை 97894 36562 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar