Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவதானப்பட்டி வேண்டும் வரம் தரும் ... பழநிமுருகன் கோயில் உண்டியலில் வசூல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் தளம் சீரமைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி கோயிலில் தளம் சீரமைப்பு

பதிவு செய்த நாள்

13 அக்
2018
02:10

பழநி:பழநி முருகன் கோயிலில் மழைக்காலத்தில் பக்தர்கள் வழுக்கி விழுவதை தவிர்க்க, வெளிப்பிரகாரம், உட்பிரகாரத்தில் தரைத்தளங்களில் கோடிட்டு சீரமைக்கும் பணி நடக்கிறது. பழநி முருகன் மலைக்கோயிலுக்கு விழா நாட்கள் மட்டுமின்றி சாதரண நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

கோயில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம், சன்னதிகளில் கிரானைட் கற்கள், கருங்கற்களால் தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. அவைகள் பளப்பளப்பாக உள்ளதால், மழை நேரத்தில் பக்தர்கள் வழுக்கி விழும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க வெளிப்பிரகாரம்,
உட்பிரகாரத்தில் தரைத்தளத்தில் புள்ளி, கோடு போட்டு சொர... சொரப்பானதாக மாற்றும் பணி நடந்தது. வெயில் காலத்தில் நடந்துசெல்ல தரைவிரிப்பான் உள்ளது. மழை நேரத்தில் பக்தர்கள் நடந்து செல்லும்போது வழுக்கி விழாதவகையில் பிடிப்புள்ள தரைத்தளமாக புதுப்பிக்கிறோம் என, இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar