Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமங்கலம் ஐயப்ப பக்தர்கள் ஊர்வலம் ஜம்மு - காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பனமரத்துப்பட்டியில் பூட்டை உடைத்து கோவிலை திறந்த மக்கள்
எழுத்தின் அளவு:
பனமரத்துப்பட்டியில் பூட்டை உடைத்து கோவிலை திறந்த மக்கள்

பதிவு செய்த நாள்

15 அக்
2018
12:10

பனமரத்துப்பட்டி: பூசாரி போட்ட பூட்டை உடைத்த மக்கள், அம்மன் கோவிலை திறந்து, பூஜை செய்து வழிபட்டனர்.சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டியில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் துர்க்கையம்மன் கோவில் உள்ளது.

கோவில் நிலம் தொடர்பாக, பூசாரி மற்றும் கோவில் நிர்வாகிகள் இடையே பிரச்னை எழுந்தது. கோவில் நிர்வாகிகள், வேறு ஒரு பூசாரியை வைத்து, பூஜை செய்து வந்தனர். கடந்த, 12ல், பூசாரி தரப்பினர் கோவிலை பூட்டினர். இது குறித்து இரு தரப்பினரும், மல்லூர் போலீசில் புகராளித் தனர். நேற்று (அக்., 14ல்), கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர், பூசாரி பூட்டிய கோவிலை திறக்க வலியுறுத்தி, போலீஸ் ஸ்டேஷனில் திரண்டனர். பூசாரி தரப்பினர் வராததால், போலீசார்விசாரிக்கவில்லை.ஆவேசமடைந்த மக்கள், கோவிலுக்கு சென்று, பூசாரி போட்ட மூன்று பூட்டுகளையும் அறுத்து எடுத்து, கோவிலை திறந்து, பூஜை செய்து, அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar