Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறையில் துலா மாத பிறப்பு ... சாய்பாபாவின் 100வது சமாதி தினம்: ஷீரடியில் மோடி வழிபாடு சாய்பாபாவின் 100வது சமாதி தினம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துலாம் மாதம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு தங்கக்குடத்தில் திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
துலாம் மாதம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு தங்கக்குடத்தில் திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

19 அக்
2018
11:10

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஐப்பசி மாதப்பிறப்பையொட்டி, காவிரியிலிருந்து யானை மீது தங்கக்குடத்தில் திருமஞ்சனம் எடுத்துச் செல்லப்பட்டது.ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு தினமும் கொள்ளிடம் ஆற்றிலிருந்து வெள்ளிக்குடத்தில் திருமஞ்சனம் கொண்டு வருவது வழக்கம். துலாம் மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தில், மாதம் முழுவதும், தினமும் தங்கக் குடத்தில், அம்மாமண்டபம் காவிரி படித்துறையிலிருந்து திருமஞ்சனம் கொண்டு செல்லப்படும்.அதன்படி, ஐப்பசி ஒன்றாம் தேதியான நேற்று, இந்த வைபவம் துவங்கியது. காலை, 5.45 மணிக்கு கோவில் யானை ஆண்டாள் மீது தங்கக்குடத்தில் திருமஞ்சனம் எடுத்து செல்லப்பட்டது. தங்ககுட திருமஞ்சனம் ரங்கா, ரங்கா கோபுரம் வழியாக கோவில் மூலஸ்தானத்தை அடைந்தது. துலாம் மாதமான ஐப்பசி முழுவதும் ரங்கநாதருக்கு தங்கத்தால் ஆன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவையான எலுமிச்சை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar