Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழம் சொன்ன பாடம்! நந்தீஸ்வரர் 108 போற்றி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இறைவன் யாரை நேசிப்பார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2018
02:10

நபிகள் நாயகம் தமது தேவைகளுக்காக பிறரை எதிர்பார்க்க மாட்டார். செருப்பு, உடைகளை தாங்களே தைத்துக் கொள்வார். ஆடுகளிடம் அவரே பால் கறப்பார்.  வீட்டில் மட்டுமில்லாமல், தோழர்களுடன் சேர்ந்து வேலை செய்வார். மதீனாவில், அவர்கள் கட்டத் தொடங்கிய மஸ்ஜிதுக்காக மற்றவர்களுடன் சேர்ந்து நாயகமும் கல் சுமந்தார். அப்போது தோழர்கள்,  “நீங்கள் ஏன் இப்படி கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். ஆனாலும் அவர் மற்றவர்களுடன் சேர்ந்து கடினமான பணிகளைச் செய்ய விரும்பினார்.  ஒரு சமயம், தோழர்களுடன் பயணம் செய்த போது,  சமைப்பதற்காக விறகு சேகரிக்கும் பொறுப்பை ஏற்றார். அப்போது தோழர்கள், “இறைதூதரே! இந்த வேலையை நாங்களே செய்து கொள்ள முடியும்” என்றனர். அதற்கு நாயகம் “அது உண்மை தான். ஆனால், நான் உங்களை விட உயர்வான ஸ்தானத்தில் என்னை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. தன் தோழர்களை விட, தன்னை உயரிய நிலையில் வைத்திருப்பவனை இறைவன் நேசிக்கமாட்டான்,” என்று பதிலளித்தார். புரிந்து கொள்ளுங்கள். எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், அவரவர் கடமைகளை அவரே செய்ய வேண்டும். உழைப்பே உயர்வு தரும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar