கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தி போற்றியை பாட திருமணம் நடக்கும்.ஓம் அறிவுருவே போற்றிஓம் அழிவிலானே போற்றிஓம் அடைக்கலமே போற்றிஓம் அருளாளனே போற்றிஓம் அல்லல் அறுப்பவனே போற்றிஓம் அடியாரன்பனே போற்றிஓம் அகத்துறைபவனே போற்றிஓம் அகந்தை அழிப்பவனே போற்றிஓம் அற்புதனே போற்றிஓம் அபயகரத்தனே போற்றிஓம் ஆல்கீழ் அமர்ந்தவனே போற்றிஓம் ஆன்மிக நாதனே போற்றிஓம் ஆச்சாரியனே போற்றிஓம் ஆசாரக்காவலே போற்றிஓம் ஆக்கியவனே போற்றிஓம் ஆதரிப்பவனே போற்றிஓம் ஆதி பகவனே போற்றிஓம் ஆதாரமே போற்றிஓம் ஆழ்நிலையானே போற்றிஓம் ஆனந்த உருவே போற்றிஓம் இருள் கொடுப்பவனே போற்றிஓம் இருமை நீக்குபவனே போற்றிஓம் இசையில் திளைப்பவனே போற்றிஓம் ஈடேற்றுபவனே போற்றிஓம் உய்யவழியே போற்றிஓம் ஊழிகாப்பே போற்றிஓம் எந்தையே போற்றிஓம் எளியோர்க்காவலே போற்றிஓம் ஏகாந்தனே போற்றிஓம் ஏடேந்தியவனே போற்றிஓம் ஒளிப்பிழம்பே போற்றிஓம் ஓங்கார நாதனே போற்றிஓம் கயிலை நாதனே போற்றிஓம் கங்காதரனே போற்றிஓம் கலையரசே போற்றிஓம் கருணைக்கடலே போற்றிஓம் குணநிதியே போற்றிஓம் குருபரனே போற்றிஓம் சதாசிவனே போற்றிஓம் சச்சிதானந்தமே போற்றிஓம் சாந்தரூபனே போற்றிஓம் சாமப்பிரியனே போற்றிஓம் சித்தர் குருவே போற்றிஓம் சித்தியளிப்பவனே போற்றிஓம் சுயம்புவே போற்றிஓம் சொற்பதம் கடந்தவனே போற்றிஓம் ஞானமே போற்றிஓம் ஞானியே போற்றிஓம் ஞான நாயகனே போற்றிஓம் ஞானோபதேசியே போற்றிஓம் தவசீலனே போற்றிஓம் தனிப்பொருளே போற்றிஓம் திருவுருவே போற்றிஓம் தியானேஸ்வரனே போற்றிஓம் தீரனே போற்றிஓம் தீதழிப்பவனே போற்றிஓம் துணையே போற்றிஓம் தூயவனே போற்றிஓம் தேவாதிதேவனே போற்றிஓம் தேவரும் அறியா சிவனே போற்றிஓம் நன்னெறிக்காவலே போற்றிஓம் நல்யாக இலக்கே போற்றிஓம் நாகப்புரியோனே போற்றிஓம் நான்மறைப்பொருளே போற்றிஓம் நிமலனே போற்றிஓம் நிலவணியானே போற்றிஓம் நிறைந்தவனே போற்றிஓம் நீறணிந்தவனே போற்றிஓம் நெற்றிக் கண்ணனே போற்றிஓம் நோய் தீர்ப்பவனே போற்றிஓம் பசுபதியே போற்றி ஓம் பரப்பிரம்மனே போற்றிஓம் பிரம்மச்சாரியே போற்றிஓம் பிறப்பறுப்போனே போற்றிஓம் பேறளிப்போனே போற்றிஓம் பேசாமல் தெளிவிப்பவனே போற்றிஓம் பொன்னம்பலனே போற்றிஓம் போற்றப்படுபவனே போற்றிஓம் மறைகடந்தவனே போற்றிஓம் மறையாப்பொருளே போற்றிஓம் மகேஸ்வரனே போற்றிஓம் மங்கலமளிப்பவனே போற்றிஓம் மலைமுகட்டில் இருப்பவனே போற்றிஓம் மாமுனியே போற்றிஓம் மீட்பவனே போற்றிஓம் முன்னவனே போற்றிஓம் முடிவிலானே போற்றிஓம் முக்கண்ணனே போற்றிஓம் மும்மலம் அறுப்பவனே போற்றிஓம் முனீஸ்வரனே போற்றிஓம் முக்தியளிப்பவனே போற்றிஓம் மூலப்பொருளே போற்றிஓம் மூர்த்தியே போற்றிஓம் மோகம் தீர்ப்பவனே போற்றிஓம் மோன சக்தியே போற்றிஓம் மவுன உபதேசியே போற்றிஓம் மேதா தட்சிணாமூர்த்தியே போற்றிஓம் யோக நாயகனே போற்றிஓம் யோக தட்சிணாமூர்த்தியே போற்றிஓம் யம பயம் அழிப்பவனே போற்றிஓம் ருத்திரப் பிரியனே போற்றிஓம் ருத்திராட்சம் அணிந்தவனே போற்றிஓம் வித்தகனே போற்றிஓம் விரிசடையனே போற்றிஓம் வில்வப்பிரியனே போற்றிஓம் வினையறுப்பவனே போற்றிஓம் விஸ்வரூபனே போற்றிஓம் தட்சிணாமூர்த்தியே போற்றி போற்றி.