Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அலகுமலை முருகன் கோவில் மஞ்சள் ... திருச்சேறையில் தைப்பூச தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆலோசனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2012
11:02

அவிநாசி : அவிநாசி அருகே ஆலத்தூரில் 2,700 ஆண்டு பழமையான கரிய காளியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆலத்தூரில் ஸ்ரீகரிய காளியம்மன் கோவில் உள்ளது. அக்கோவில் குறித்து, கொங்கு சேர மன்னர்கள், 2,700 ஆண்டுக்கு முன் செப்பேட்டில் எழுதியுள்ளனர். அதில், "ஆலபுரி மாதுகரிய காளி என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது ஆலத்தூர் கரிய காளியம்மன் என்று மருவியுள்ளது. அக்கோவில், விஸ்வகர்ம வம்சம், ஜெயின் வம்சத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. அதையடுத்து, 335 ஆண்டுகளாக கொங்கு வேளாளர்களால் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவிலில் மூலவர் கோபுரம், அர்த்த, மஹா மண்டபங்கள் உள்ளிட்ட பல திருப்பணிகள், தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. கும்பாபிஷேக விழா தொடர்பான ஆலோசனை கூட்டம், அறங்காவலர் பாலசாமி தலைமையில் நடந்தது. அதில், திருப்பணி குழு உறுப்பினர்கள், ஊர் பெரியவர்கள் பங்கேற்றனர்.கும்பாபிஷேக விழா குறித்து, கோவை - பேரூர் மணிவாசகர் திருஅருட்பணி மன்றத்தை சேர்ந்த குமரலிங்கம் கூறுகையில், ""தமிழ் வேத முறைப்படி குடமுழுக்கு அடுத்த மாதம் 5, 6 மற்றும் 7ம் தேதிகளில் நடக்கிறது. வேள்வி பூஜைகளுக்கு பெரியளவில் வேள்வி சாலை அமைக்கப்படும். 7ம் தேதி காலை 9.00 முதல் 10.00 மணிக்குள் குடமுழுக்கு நடக்கும். அன்றைய தினம் காலை 7.00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar