பிகாரில் தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன் தன்வந்திரி பகவானுக்கு ‘தன்தெராஸ்’ என்ற பெயரிலும், தீபாவளிக்கு முதல் நாள் சோட்டா தீபாவளி என்ற பெயரிலும் விழாவாகக் கொண்டாடுகின்றனர். அன்று லக்ஷ்மியின் பாதம் வரைந்து, துளசிச்செடியின் முன் படையலிட்டு வழிபடுகின்றனர்.