Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
26. காரடையான் நோன்பு
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 26. காரடையான் நோன்பு
விக்னேச்’வர உத்யாபனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2018
16:53

விக்னேச்’வர உத்யாபனம் (யதாஸ்தானம்)


அகஜானன............உபாஸ்மஹே

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

“விக்னேச்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,
சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”

(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)

கண்டா பூஜை கலச ’பூஜை

(பக்கம் 1416 ம் பக்கங்களில் உள்ளபடி செய்ய வேண்டும்.)

கண்டா பூஜை

(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

தியானம்

ஏகாம்பரநாத தயிதாம் காமாக்ஷீம் புவனேச் ’வரீம்
த்யாயாமி ஹ்ருதயே தேவீம் வாஞ்சிதார்த்த ப்ரதாயினீம்
அஸ்மின் கும்பே காமாக்ஷீம் த்யாயாமி
(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

ஆவாஹனம்

ஸர்வமங்கள மாங்கல்யே சி’வே ஸர்வார்த்த தாயினி
ஆவாஹயாமி கும்பேஸ்மின் மம மாங்கல்ய ஸித்தயே
காமாக்ஷிம் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

ஸமஸ்த உபசார பூஜைகள்

காமாக்ஷி வரதே தேவி காஞ்சனேன விநிர்மிதம்
பக்த்யா தாஸ்யே ஸ்வீகுருஷ்வ வரதா பவ சா’ஸனம்
ஸ்ரீகாமாக்ஷ்யை நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

கங்காதி ஸர்வ தீர்த்தேப்ய: நதீப்யச் ’ச ஸமாஹ்ருதம்
பாத்யம் ஸம்ப்ரததே தேவி, க்ருஹாண த்வம் சி ’வப்ரியே
ஸ்ரீகாமாக்ஷ்யை நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்)

காமாக்ஷி ஸ்வர்ண கலசே ’ நாஹ்ருதம் ச ’மயா சி ’வே
மதுகைடப ஹந்த்ரி த்வம் ததாம்யர்க்யம் க்ருஹாண போ:
ஸ்ரீகாமாக்ஷ்யை நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஆசம்யதாம் மஹாதேவி லோசீ’ரஸுவாஸிதம்
ததாமி தீர்த்தம் அமலம் க்ருஹீத்வா லோகரக்ஷகே
ஸ்ரீகாமாக்ஷ்யை நம: ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

மதுபர்க்கம் மயா தேவி காஞ்சீபுர நிவாஸினி
ஸ்வீக்ருத்ய தயயா தேஹி சி’ரம் மஹ்யந்து மங்களம்
ஸ்ரீகாமாக்ஷ்யை நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தேன்கலந்த தயிரை தொட்டு தெளிக்கவும்)

பஞ்சாம்ருதம் இதம் திவ்யம் பஞ்சபாதக நாச ’னம்
பஞ்சபூதாத்மகே தேவி பாஹி ஸ்வீக்ருத்ய ச ’ங்கரி
ஸ்ரீகாமாக்ஷ்யை நம: பஞ்சாம்ருதம் ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் பஞ்சாமிருதம் தொட்டு தெளிக்கவும்)

ஸ்நாஸ்யதாம் பாபநாசா ’ய யா ப்ரவ்ருத்தா ஸுராபஹா
மயார்ப்பிதா த்வம் க்ருஹ்ணீஷ்வ ப்ரீதா பவ தயாநிதே
ஸ்ரீகாமாக்ஷ்யை நம: ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

துகூலானி அம்பராணீஹ வஸ்த்ராணி விவிதானி ச
க்ருஹீத்வா த்வம் மே பக்திம் ப்ரயச் ’ச கருணாநிதே
ஸ்ரீகாமாக்ஷ்யை நம: யக்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி
(பூணூல் அணிவிக்கவும்)

கந்தம் ஸுவாஸிதம் ரத்னம் குங்குமான் விதமம்பிகே
கங்காநுஜே தேஹி மஹ்யம் தீர்க்க மங்கள ஸூத்ரகம்
ஸ்ரீகாமாக்ஷ்யை நம: கந்தான் தாரயாமி
(சந்தனமிடவும்)

கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி
(குங்குமம் இடவும்)

கார்பாஸ ஸூத்ரம் தாஸ்யாமி ஸுவர்ணமணி ஸம்யுதம்
பூஷணார்த்தம் மயா (ஆ) நீதம் தேஹி மே வரமுத்தமம்
ஸ்ரீகாமாக்ஷ்யை நம: மங்கள ஸூத்ரம் ஸமர்ப்பயாமி
(மஞ்சள், புஷ்பம், சேர்ந்த சரடை கட்டவும்)

ஜாதீ சம்பக புன்னாக கேதகீ வகுளாநி ச
மயார்ப்பிதானி ஸுபகே க்ருஹாண ஜனனீ மம
ஸ்ரீகாமாக்ஷ்யை நம: புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அல்லது மாலை போடவும்)

அங்க பூஜை

(ஒவ்வொரு நாமாவைச் சொல்லி புஷ்பங்களை அர்ச்சிக்கவும்.)

ஓம் காமாக்ஷ்யை        நம: பாதௌ         பூஜயாமி (கால்)
ஓம் கல்மக்ஷக்ன்யை    நம: குல்பே        பூஜயாமி (முன்கால்)
ஓம் வித்யாப்ரதாயின்யை    நம: ஜங்கே        பூஜயாமி (நுனிக்கால்)
ஓம் கருணாம்ருத
ஸாகராயை        நம: ஜாநுநீ        பூஜயாமி (முழங்கால்)
ஓம் வரதாயை        நம: ஊரு        பூஜயாமி (தொடை)
ஓம் காஞ்சீநகர வாஸின்யை    நம: கடிம்        பூஜயாமி (இடுப்பு)
ஓம் கந்தர்ப்ப ஜனன்யை    நம: நாபிம்        பூஜயாமி (நாபி)
ஓம் புரமதனபுண்யகோட்யை    நம: வக்ஷ:         பூஜயாமி (மார்பு)
ஓம் மஹாக்ஞான தாயின்யை    நம: ஸ்தநௌ        பூஜயாமி (ஸ்தனம்)
ஓம் லோகமாத்ரே    நம: கண்டம்        பூஜயாமி (கழுத்து)
ஓம் மாயாயை        நம: நேத்ரே        பூஜயாமி (கண்)
ஓம் மதுரவேணீ ஸஹோதர்யை    நம: லலாடம்        பூஜயாமி (நெற்றி)
ஓம் ஏகாம்பரநாதாயை    நம: கர்ணம்        பூஜயாமி (காது)
ஓம் காமகோடி நிலயாயை    நம; சி’ர:         பூஜயாமி (தலை)
ஓம் காமேச் ’வர்யை    நம: சி’குரம்         பூஜயாமி (முன்முடி)
ஓம் காமிதார்த்ததாயின்யை    நம: தம்மில்லம்         பூஜயாமி (நெற்றிச்சுட்டி)
ஓம் காமாக்ஷ்யை        நம: ஸர்வாணி  அங்கானி    பூஜயாமி (முழுவதும்)

ஸ்ரீ காமாக்ஷி அஷ்டோத்தரச ’த நாமாவளி:

ஓம் ஸ்ரீகாலகண்ட்யை        நம:
ஓம் திரிபுராயை            நம:
ஓம் பாலாயை            நம:
ஓம் மாயாயை            நம:
ஓம் த்ரிபுரஸுந்தர்யை        நம:
ஓம் ஸுந்தர்யை            நம:
ஓம் ஸௌபாக்யவத்யை        நம:
ஓம் க்லீம்கார்யை        நம:
ஓம் ஸர்வ மங்களாயை        நம:
ஓம் ஐம் கார்யை (10)        நம:
ஓம் ஸ்கந்த ஜனன்யை        நம:
ஓம் பராயை            நம:
ஓம் பஞ்சதசா ’க்ஷர்யை        நம:
ஓம் த்ரைலோக்ய மோஹனாதீசா’யை    நம:
ஓம் ஸர்வாசாபூர வல்லபாயை        நம:
ஓம் ஸர்வ ஸம்க்ஷோபணா தீசா’யை    நம:
ஓம் ஸர்வ ஸௌபாக்ய வல்லபாயை    நம:
ஓம் ஸர்வார்த்த ஸாதகாதீசா’யை (20)    நம:
ஓம் ஸர்வரக்ஷாக ராதிபாயை        நம:
ஓம் ஸர்வரோக ஹராதீசா’யை        நம:
ஓம் ஸர்வ ஸித்தி ப்ரதாதிபாயை        நம:
ஓம் ஸ்ரீஸர்வானந்த மயாதீசா ’யை        நம:
ஓம் யோகினீ சக்ர நாபிகாயை        நம:
ஓம் பக்தானுரக்தாயை        நம:
ஓம் ரக்தாங்க்யை            நம:
ஓம் ச ’ங்கரார்த்த ச ’ரீரிண்யை        நம:
ஓம் புஷ்பபாணேக்ஷுக கோதண்டபாசா’ங்குச ’
கராயை            நம:
ஓம் உஜ்ஜ்வலாயை        நம:
ஓம் ஸச்சிதானந்த லஹர்யை        நம:
ஓம ஸ்ரீ வித்யாயை    (30)    நம:
ஓம் பரமேச் ’வர்யை        நம:
ஓம் அநங்க குஸுமோத்யானாயை    நம:
ஓம் சக்ரேச் ’வர்யை        நம:
ஓம் புவனேச் ’வர்யை        நம:
ஓம் குப்தாயை            நம:
ஓம் நித்யாயை            நம:
ஓம் நித்ய க்லின்னாயை        நம:
ஓம் மதத்ரவாயை        நம:
ஓம் மோஹின்யை        நம:
ஓம் பரமானந்தாயை        நம:
ஓம் காமேச் ’யை            நம:
ஓம் தருணீ கலாயை        நம:
ஓம் ஸ்ரீகலாவத்யை        நம:
ஓம் பகவத்யை            நம:
ஓம் பத்மராக கிரீடாயை        நம:
ஓம் ரக்த வஸ்த்ராயை        நம:
ஓம் ரக்த பூஷாயை        நம:
ஓம் ரக்த கந்தானு லேபனாயை        நம:
ஓம் ஸௌகந்திக லஸத்வேண்யை        நம:
ஓம் மந்த்ரிண்யை (50)        நம:
ஓம் தந்த்ர ரூபிண்யை        நம:
ஓம் தத்வமய்யை        நம:
ஓம் ஸித்தாந்த புரவாஸின்யை        நம:
ஓம் ஸ்ரீமத்யை            நம:
ஓம் சின்மய்யை            நம:
ஓம் தேவ்யை            நம:
ஓம் கௌலின்யை        நம:
ஓம் பரதேவதாயை        நம:
ஓம் கைவல்ய ரேகாயை         நம:
ஓம் வசி’ன்யை (60)        நம:
ஓம் ஸர்வேச்’வர்யை        நம:
ஓம் ஸர்வ மாத்ருகாயை        நம:
ஓம் விஷ்ணு ஸ்வஸ்ரே        நம:
ஓம் வேதமய்யை        நம:
ஓம் ஸர்வஸம்பத் ப்ரதாயின்யை        நம:
ஓம் கிங்கரீபூத கீர்வாண்யை        நம:
ஓம் ஸுதாவாபீ வினோதின்யை        நம:
ஓம் மணிபூர ஸமாஸீனாயை        நம:
ஓம் அநாஹதாப்ஜ வாஸின்யை        நம:
ஓம் விசு’த்திசக்ர நிலயாயை (70)        நம:
ஓம் ஆக்ஞாபத்ம நிவாஸின்யை        நம:
ஓம் அஷ்டத்ரிம்ச ’த் கலாமூர்த்யை    நம:
ஓம் ஸ்ரீ ஸுஷும்னா த்வார மத்யகாயை    நம:
ஓம் யோகீச் ’வரமனோ த்யேயாயை    நம:
ஓம் பரப்ரஹ்ம ஸ்வரூபிண்யை        நம:
ஓம் சதுர்புஜாயை        நம:
ஓம் சந்த்ரசூடாயை        நம:
ஓம் புராணாகம ரூபிண்யை        நம:
ஓம் ஓங்கார்யை            நம:
ஓம் விமலாயை (80)        நம:
ஓம் வித்யாயை            நம:
ஓம் பஞ்ச ப்ரணவ ரூபிண்யை        நம:
ஓம் பூதேச்’வர்யை        நம:
ஓம் பூதமய்யை            நம:
ஓம் பஞ்சாச ’த் பீட ரூபிண்யை        நம:
ஓம் ஷோடாந்யாஸ மஹா ரூபிண்யை    நம:
ஓம் காமாக்ஷ்யை            நம:
ஓம் தச ’மாத்ருகாயை        நம:
ஓம் ஆதார ச’க்த்யை        நம:
ஓம் அருணாயை (90)        நம:
ஓம் லக்ஷ்ம்யை            நம:
ஓம் த்ரிபுர பைரவ்யை        நம:
ஓம் ரஹ: பூஜா ஸமாலோலாயை        நம:
ஓம் ரஹோயந்த்ர ஸ்வரூபிண்யை        நம:
ஓம் த்ரிகோண மத்ய நிலயாயை        நம:
ஓம் பிந்துமண்டல வாஸின்யை        நம:
ஓம் வஸுகோண புராவாஸாயை        நம:
ஓம் தசா’ரத்வய வாஸின்யை        நம:
ஓம் சதுர்த்தசா ’ர சக்ரஸ்தாயை        நம:
ஓம் வித்யா ப்ரதாயின்யை (100)        நம:
ஓம் வஸுபத்ம நிவாஸின்யை        நம:
ஓம் ஸ்ரீஸ்வராப்ஜ பத்ர நிலயாயை        நம:
ஓம் வ்ருத்தத்ரய வாஸின்யை         நம:
ஓம் சதுரஸ்ர ஸ்வரூபாஸ்யாயை        நம:
ஓம் ஸ்ரீ நவசக்ர ஸ்வரூபிண்யை        நம:
ஓம் மஹாநித்யாயை        நம:
ஓம் விஜயாயை            நம:
ஓம் ஸ்ரீராஜராஜேச் ’வர்யை (108)        நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

உத்தராங்க பூஜை

ஏகாம்பரநாத தயிதே காஞ்சீபுர நிவாஸினி
தூபம் க்ருஹாண தேவி த்வம் ஸர்வாபீஷ்ட ப்ரதாயிநீ
ஸ்ரீ காமாக்ஷ்யை நம: தூபம் ஆக்ராபயாமி
(சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)

ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் மஹாதேஜோ மஹோஜ்வலம்
தீபம் க்ருஹாண தேவி த்வம் ஸர்வபீடா நிவாரிணி
ஸ்ரீகாமாக்ஷ்யை நம: தீபம் தர்ச ’பயாமி
(தீபம் காட்டவும்)

நைவேத்ய மந்திரங்கள்
(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்)

ஓம் பூர்புவஸ்ஸுவ:
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்தலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தேவஸவித: ப்ரஸுவ (ஸத்யம்
த்வர்த்தேன) பரிஷிஞ்சாமி (காலையில் பூஜை செய்தால்)
தேவஸவித: ப்ரஸுவ (ருதம் த்வா)
ஸத்யேன பரிஷிஞ்சாமி (மாலையில் பூஜை செய்தால்)

பிரசாதத்தட்டின் மீது சிறிது நீர் தெளித்து, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.

அம்ருதோபஸ்தரணமஸி

(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி, ஒவ்வொரு முறையும் “ஸ்வாஹா ” என்று சொன்ன பிறகு படத்தில உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

குளாபூபத்ரயம் தேவி ஸாடகம் ப்ரததாம்யஹம்
நவநீதயுதம் தேவி மோதகாபூப ஸம்யுதம்

பாயஸம் ஸக்ருதம் தத்யாம் ஸபலம் லட்டுகான்விதம்
மம பார்த்துஸ் ஸதா தேவி க்ருஹீத்வா ப்ரீதிதா பவ
ஸ்ரீ காமாக்ஷ்யை நம: நைவேத்யம் ஸமர்ப்பயாமி
(நிவேதனம் செய்யவும்)

கர்பூரதீபம் ஸுபகே ஸர்வமங்கள வர்த்தனம்
ஸர்வவ்யாதிஹரம் தேவி க்ருஹ்யதாம் அம்பிகே சி’வே
ஸ்ரீகாமாக்ஷ்யை நம: கர்ப்பூர தீபம் ஸமர்ப்பயாமி
(கற்பூரம் காட்டவும்)

நமோ தேவ்யை மஹாதேவ்யை லோகமாத்ரே நமோ நம:
சி’வாயை சி ’வரூபிண்யை பக்தாபீஷ்ட ப்ரதா பவ

ஸ்ரீகாமாக்ஷ்யை நம: மந்தர புஷ்பம், ஸ்வர்ண புஷ்பம், ஸமஸ்த
ராஜோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

காமாக்ஷி காஞ்சி நிலயே மம மாங்கல்ய வ்ருத்தயே
நமஸ்கரோமி தேவேசி’ மஹ்யம் குரு தயாம் சி’வே
(நமஸ்காரம் செய்யவும்)

உபாயன தானம்

(பூஜை, செய்வித்த சாஸ்திரிகளுக்கு, அல்லது வீட்டில் குரு ஸ்தானத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு, கீழ்கண்ட மந்திரம் சொல்லி, தானம் செய்ய வேண்டும்.)

இந்த்ர ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம்
ஸகலாரதனை: ஸ்வர்சிதம்

(ஆஸனத்தில் அமர்த்தி, சந்தனம் கொடுத்து, அக்ஷதை சேர்க்கவும்)

காமாக்ஷி காம வ்ருத்யர்த்தம் மம மாங்கல்ய ஸித்தயே
உபாயனம் ப்ரதாஸ்யாமி ததாமோகம் வரம் மம

இதம் ஸதக்ஷிணாகம் ஸ தாம்பூலம், தீர்க்க ஸௌமாங்கல்யம்
காமயமானா அஹம், காமாக்ஷீ ஸ்வரூபாய ப்ராஹ்மணாய
துப்யம் அஹம் ஸம்ப்ரததே ந மம
(தாம்பூலம், தக்ஷிணை, ஆடைகளை அளித்து, நமஸ்காரம் செய்யவும்.)

தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்த்துராயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா
கலசத்தில் கட்டிய மஞ்சள் கயிற்றைக் கழுத்தில் கட்டிக் கொள்ளவும்.

புனர்பூஜை / யதாஸ்த்தானம்

பூஜை அன்று சாயங்காலமோ அல்லது மறுநாள் காலையிலோ அஷ்டோத்தரம் ஜபித்து, தன்னால் இயன்றதை நிவேதனம் செய்து, தூப, தீப, கற்பூரம் காட்டி, “ஸ்ரீகாமாக்ஷீ, ஸ்ரீஸாவித்ரீ தேவீம் ச யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி, சோ ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ” என்று கூறி, வடக்கு முகமாக கும்பத்தை நகர்த்தி வைக்கவும். பிறகு ஸுமங்கலிகளுக்குச் சந்தனம், தாம்பூலம் கொடுக்கவும்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 26. காரடையான் நோன்பு »
சாவித்ரி பாடம் என்பது கர்ண பரம்பரையாக ஆதரிக்கப்பட்டு இன்றும் உயிரோடிருக்கும் பாட்டுகளுள் முக்கியமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar