Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ... அரோகரா கோஷம் விண்ணதிர திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம் அரோகரா கோஷம் விண்ணதிர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் அறவழிப் போராட்டம் ஐயப்ப சேவா சங்கம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2018
03:11

மதுரை: நவ.13-சபரிமலையில் பக்தர்களுக்கான சேவைகள், பக்தர்களின் உரிமையை நிலை நாட்டுவதற்கான அறவழிப் போராட்டங்கள் தொடரும், என அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் தலைவர் மு.விஸ்வநாதன் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:சபரிமலையில் மண்டல, மகர விளக்கு உற்சவ காலங்களில் ஐயப்ப பக்தர்களுக்கு சங்கம் சார்பில் அன்ன தானம், குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 3 ஆயிரம் தொண்டர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவர்.நிலக்கல், பம்பை, சன்னிதானம் பகுதிகளில் தூய்மைப் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

துப்புரவு பணிக்காக ஆயிரம் சேவார்த்தியர் நேற்று (நவம்., 13ல்) அனுப்பி வைக்கப்பட்டனர். மதுரை, தேனி, திருச்சி உட்பட 14 இடங்களில் முகாம்கள் அமைத்து அன்னதானம், குடிநீர், மருத்துவ உதவிகள் வழங்கப்படும்.கேரள வெள்ள பாதிப்புக்கு சங்கம் சார்பில் ஏராளமான உதவிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு கோடி ரூபாய் மதிப்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து சேவைகள் நடக்கிறது. சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து, சங்கம் தாக்கல் செய்தது உட்பட மறுசீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று (நவ.,13) வழங்கப்படுகிறது.சங்கம் கட்சி சார்பற்றது. எனவே, தீர்ப்பு எப்படி வந்தாலும் சபரிமலையில் பக்தர்களுக்கான சேவைகள், பக்தர்களின் உரிமையை நிலை நாட்டுவதற்கான அறவழிப் போராட்டங்கள் தொடரும், என்றார். மக்கள் தொடர்பு அலுவலர் மணி உடனிருந்தார்.

நாங்கள் குருசாமிகள் சபரிமலை செல்ல விரும்பும் பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்காக, தினமலர் நாளிதழில் நேற்று (நவம்., 13ல்) பெயர்களை பதிவு செய்த குருசாமிகள்.

* மதுரைஆதிலிங்கம், 87603 08132அகிலபாரத ஐயப்பசேவா சங்கம்
* திருப்பரங்குன்றம் லட்சுமணன், 96264 47606
* ஆத்திகுளம் பாலு, 97872 6306310
* ஏ, ஜோசிய முத்துப்பிள்ளை தெரு, மாகாளிபட்டி அழகர், 97902 44658
* ஹரிஹர சுதன் ஐயப்ப பக்த சபைசெல்லூர் பாலு, 90874 04872
* ஹரி ஹரசுதன் ஐயப்ப பக்தர்கள் குழு. 78,நேதாஜி மெயின் ரோடு, பீ. பீ. குளம்கணபதி சாமி, 97865 19126
* செக்காணுாரணி காளியப்பன், 9500387023
* பேரையூர்பெருமாள், 9786204865 பேரையூர்
* திண்டுக்கல்அண்ணாமலை, 75027 51178பாடியூர், வேடசந்தூர்பழனிசாமி, 95859 94367
* ராமகிரி, குஜிலியம்பாறை சேதுராமலிங்கம், 86674 09753
* ராமகிரி, குஜிலியம்பாறைராஜா, 99434 34862ராமகிரி, குஜிலியம்பாறை
* காமராஜ், 94434 9246411/2/43, திருச்சி மெயின் ரோடுவடமதுரை
* ராஜேந்திரன், 98651 89961கல்வாரிப்பட்டி, வேடசந்தூர்
* விஜயன், 80123 36972208, சித்தா நகர், சிவன் கோயில் அருகில், பழநிகோவிந்தராஜ், 99408 20347 இ.கல்லுப்பட்டி, *திண்டுக்கல் பால்ராஜ், 94436 793961061, அண்ணாநகர் செக்போஸ்ட் ஒட்டன்சத்திரம்
* சாமிநாதன், 89033 1442437, ஜவஹர் தெரு,அடிவாரம் பழநி
* தேனி சிவக்குமார், 95248 02220எல்.எஸ்.மில்ஸ் குடியிருப்பு மதுரை ரோடு,
* தேனி செல்வம், 98428 79618மெயின் பஜார், கூடலூர்ஜோதிசாமி, 94432 08787
* தென்கரை, பெரியகுளம் கவுரிசங்கர், 99766 72143தென்கரை, பெரியகுளம்
* காளிதாஸ், 94458 71846தென்கரை, பெரியகுளம்
* பிரபு, 88380 02338தென்கரை
* பெரியகுளம் சுருளிராஜ், 9787245695
* சில்லமரத்துப்பட்டி, போடிபால்பாண்டி, 86818 88851பால சாஸ்தா பெரிய பாதை யாத்திரை குழு, பெரியகுளம்
* கோவிந்தராஜ், 81487 06406 பொம்மைய கவுண்டன்பட்டி அல்லிநகரம் திருஞானம், 98438 39175 டி.சுப்புலாபுரம், தேனி
* ராமநாதபுரம் துரைச்சாமி, 94427 97564வடக்கு புது தெரு, ராமநாதபுரம்
* சோமு சாமி, 99653 26283சிவமயம் நண்பர்கள் ஐயப்பா யாத்திரைக் குழு, பரமக்குடி
* துரைராஜ், 97508 93165உப்பூர் சத்திரம்,ராமநாதபுரம்
* செல்வராஜ், 94420 26982சி.கே.மங்கலம்,திருவாடானை
* கருப்பசாமி, 73736 48812 வழிவிட்ட அய்யனார் ஐய்யப்ப பக்த சபை, சிங்கபுலியா பட்டி கமுதி
* முருகானந்தம், 94871 08920ஓம் ஸ்ரீ சற்குருநாதர் பாலகுருசாமி ஐயப்ப பக்தர் குழுமுதுகுளத்தூர்
* காளிமுத்தன், 96299 09984ஸ்ரீ நாராயண குழுதேவிபட்டினம்
* விஸ்வநாதன் 94420 48538,ஸ்ரீ நாராயணகுழு தேவிபட்டினம்
* நடராஜன், 94427 576524/346எ, முத்து நகர், சோமநாதபுரம்தெளிச்சாத்த நல்லூர், பரமக்குடி
* முருகேசன், 97513 054311/29, வடக்கு தெரு,எஸ்.சிறுவயல், ராமநாதபுரம்
* திருக்கண்ணன், 97873 27044 வன்புலிவாகன ஐய்யப்ப பக்த சபைமுதுகுளத்தூர்சிவகங்கை
* சுப்பிரமணியன், 63828 1084212, பாரதி நகர், புது பஸ் ஸ்டாண்ட்காரைக்குடி
* செந்தில்குமார், 98424 20080ஸ்ரீ மெய்கண்ட விநாயகர் கோயில் தேவகோட்டைவிருதுநகர்
* கார்மேகம், 97150 84530கோட்டைபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர்கல்யாணசுந்தரம், 99529 29579
* ஸ்ரீ சாரதாம்பாள் கோயில்ராமசாமிநகர் அருப்புக்கோட்டை மாணிக்கம், 98439 08397
* கோவிலாங்குளம் குழுவினர்பம்பா வாசன் ஐயப்ப பக்தர் சபைஅருப்புக்கோட்டை

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவள்ளி அம்மன் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. இதைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar