கந்தசஷ்டி கவசத்தில் ஒருநாள் முப்பத்தாறுருக் கொண்டு என வருகிறதே. அதன் பொருள் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2012 03:02
ஒருநாளில் 36முறை பாராயணம் செய்யவேண்டும் என்று தேவராய சுவாமிகள் குறிப்பிடுகிறார். அண்மைக்காலத்தில் வாழ்ந்த பாம்பன் சுவாமிகள், இதனை தினமும் 36 முறை பாராயணம் செய்ததாகச் சொல்வர்.