பதிவு செய்த நாள்
19
நவ
2018
01:11
சென்னை: கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
*விழுப்புரத்தில் இருந்து, 22, 23ல், காலை, 10:00 மணிக்கு இயக்கப்படும் ரயில், 12:00 மணிக்கு, திருவண்ணாமலை சென்றடையும்
*திருவண்ணாமலையில் இருந்து, 22, 23ல், மதியம், 1:00 மணிக்கு இயக்கப்படும் ரயில், 2:45 மணிக்கு, விழுப்புரம் சென்றடையும்
* விழுப்புரத்தில் இருந்து, 22, 23ல், இரவு, 10:00 மணிக்கு இயக்கப்படும் ரயில், 11:40 மணிக்கு, திருவண்ணாமலை சென்றடையும்
* திருவண்ணாமலையில் இருந்து, 23, 24ல், அதிகாலை, 4:15 மணிக்கு இயக்கப்படும் ரயில், 5:05 மணிக்கு, விழுப்புரம் சென்றடையும்
* வேலூர் கண்டோன்மென்டில் இருந்து, 22, 23ல், இரவு, 9:30 மணிக்கு இயக்கப்படும் ரயில், 11:20 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்
* திருவண்ணாமலையில் இருந்து, 23, 24ல், அதிகாலை, 4:15 மணிக்கு இயக்கப்படும் ரயில், 5:55 மணிக்கு, வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.