தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும். நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும் நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும் தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும் இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி விளக்கெண்ணெய்- புகழ் தரும் ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்
ஐந்துக்கும் ஒவ்வொரு பலன்
விளக்கேற்றும் போது ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பலன் உண்டு. ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும் இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும் மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும் நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும் ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும் உண்டாகும்
எந்த திசை என்ன பலன்
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி மேற்கு - கடன், தோஷம் நீங்கும் வடக்கு - திருமணத்தடை அகலும் தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.