கன்னிவாடி கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில்,சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2018 01:11
கன்னிவாடி:கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது. பாலாபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மூலவருக்கு ராஜ அலங்காரத்துடன், விநாயகர் அகவல் பாராயணம், விசேஷ பூஜை, மகா தீபாராதனை நடந்தது.செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில், கசவனம்பட்டி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.