Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டு ... ஆத்தூரில் உலக அமைதிக்கு பிரார்த்தனை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டிவனம் சமயபுர மாரியம்மன் பிரதிஷ்டை ரதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2018
02:12

திண்டிவனம்:திண்டிவனம் வந்த சமயபுர மாரியம்மன் பிரதிஷ்டை ரதத்திற்கு, சிறப்பு ஆராதனை நடந்தது.தமிழகம் முழுவதும், இந்து கலாசாரம் காக்கவும், இந்து ஒற்றுமையை வளர்க்கும் வகையில், இந்து கலாசார சமிதி சார்பில், சமயபுர மாரியம்மன் எந்திர பிரதிஷ்டை செய்யப்பட்ட மாரியம்மன் ரதத்தில் பவனி வந்து கொண்டிருக்கிறது.

நேற்று (டிசம்., 2ல்) திண்டிவனம் அடுத்த சாரம் பகுதிக்கு இந்த சமயபுர மாரியம்மன் பிரதிஷ்டை ரதம் வந்தது.சாரம் ஆறுபடை கோவில் வளாகத்தில், கோவில் அர்ச்சகர் கர்ணன் தலைமையில், சிறப்பு ஆராதனை நடந்தது.திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக, ஆவணிப்பூர் கிராமத்திற்கு, பிரதிஷ்டை ரதம் சென்றடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar