Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விழுப்புரத்தில் இருந்து ... பழமையான கோவிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை பழமையான கோவிலில் பெண்களுக்கு அனுமதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் கிறிஸ்துமஸ் விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2018
12:12

விழுப்புரம்: ஒரத்தூர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விக்கிரவாண்டி அடுத்த ஒரத்தூரில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ., தூய பேதுரு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

காலை 6.00 மணிக்கு கிராம பொதுமக்கள் சிலுவை கொடியை ஏந்திக்கொண்டு முக்கிய வீதி கள் வழியாக தேவாலய பாடல்களை பாடிக்கொண்டு, ஆலயத்திற்கு வந்தனர். பின், குருசேகர ஆயர் ஆப்ரகாம் ஆசைதம்பி தலைமையில் பொதுமக்கள் சிறப்பு திருப்பலி செய்தனர். தொடர்ந்து ஆயர் சதீஷ் சாமுவேல் அருளுரை வழங்கினார்.

பின்னர், திருவிருந்து மற்றும் திடப்படுத்தல் ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து, தேவாலயத்தில் தினந்தோறும் திருப்பலி நிகழ்ச்சிகளும், 25ம் தேதி கிறிஸ்து அரசர் குடிலில் பிறக்கும் நிகழ்ச்சியும், சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெறுகிறது.

துவக்க விழா நிகழ்ச்சியில், உபதேசியார் சாமுவேல், செயலர் சேகர், பொருளாளர் சாமிதாஸ், குருசேகர செயலர் விக்டர் ஜெபதுரை, உபதேசியார் விக்டர் ஜெபதேவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar