ருத்ராட்சம் அணிய வேண்டும் என்றால் விதிமுறை ஏதும் உண்டா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2012 03:02
மது அருந்தக்கூடாது, புகை பிடிக்கக்கூடாது, மாமிசம் உண்ணக்கூடாது, பிறப்பு இறப்புத் தீட்டுகளில் அணியக் கூடாது. சைவத்தின் சின்னம் ருத்ராட்சம், விபூதி. இவற்றை அணிந்து சைவராக மாறிய ஒருவர் மீண்டும் அசைவராக மாறக்கூடாது. இவை தான் விதிமுறை.