Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாட்டரசன்கோட்டையில் 14 அடியில் ... திருச்சானூர் பத்மாவதி தாயார் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு திருச்சானூர் பத்மாவதி தாயார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் டிச.26ல் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் டிச.26ல் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

13 டிச
2018
11:12

மதுரை,: கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் டிச.,26 இரவு 10:00 மணிக்கு தர்மசாஸ்தா - புஷ்கலாதேவி திருக்கல்யாணம் கோலாகலமாக நடக்கிறது.அன்னதான பிரபுவான தர்மசாஸ்தா, சவுராஷ்டிரா சமூக புஷ்கலாதேவியை மணந்து அருள்பாலித்து வருவதால் திருவாங்கூர் மன்னர் மற்றும் தேவசம்போர்டு, சவுராஷ்டிரா சமுதாயத்தினரை சம்பந்தி முறையில் அழைப்பிதழ் அனுப்பி கவுரவிக்கின்றனர். இதன் பொருட்டு ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கம் மதுரை என்ற அமைப்பை ஏற்படுத்தி சம்பந்தி உறவு முறை கொண்டாடி திருக்கல்யாண விழாவை இருவீட்டாரும் இணைந்து நடத்தி வருவது சிறப்பு வாய்ந்தது.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு கேரள மாநிலம் மாம்பழத்துறையில், டிச.,24 ல் அம்பாளை ஜோதி ரூபத்தில் ஆவாஹனம் செய்து சங்கம் சார்பில் அலங்கார ஊர்தியில் ஆரியங்காவுக்கு அழைத்து வரப்படும். டிச.,25 ல் ஆரியங்காவில் தாலப்பொலி எனும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் மாலை 4:00 மணி, பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்தம் இரவு 8:00 மணிக்கு நடக்கிறது.டிச.,26 ல் திருக்கல்யாண மண்டபத்தில் இரவு 10:00 மணிக்கு தர்மசாஸ்தா - புஷ்கலாதேவி திருக்கல்யாணம் கோலாகலமாக நடக்கிறது. டிச.,27 மண்டலாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar