Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதர் வைகுண்ட ஏகாதசி ... திருநள்ளார் கோவில் யானை புத்துணர்ச்சி முகாமில் பங்கேற்பு திருநள்ளார் கோவில் யானை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவிலில் டிச., 18 சொர்க்க வாசல் திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அழகர்கோவிலில் டிச., 18 சொர்க்க வாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

13 டிச
2018
01:12

அலங்காநல்லுார்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் டிச., 18 சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது. இக்கோயிலில் டிச., 8 முதல் பகல்பத்து, ராபத்து உற்ஸவம் தினமும் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு டிச.,18 அதிகாலை 5:00 முதல் காலை 6:00 மணிக்குள் நடக்கிறது. மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து, சயன மண்டபத்தில் எழுந்தருள்வார்.இக்கோயிலின் துணை கோயிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில், அதே நாளில் அதே நேரம் பரமபத வாசல் வழியாக பெருமாள் எழுந்தருள்வார். விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

உசிலம்பட்டி: சிந்துபட்டி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு டிச., 18 காலை 6:30 மணிக்கு நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar