Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தினமலர் இணையத்தில் வைகுண்ட ஏகாதசி ... ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் மார்கழி பிறப்பு சிறப்பு பூஜை ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் மார்கழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; மத்திய அரசை அணுக முடிவு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; மத்திய அரசை அணுக முடிவு

பதிவு செய்த நாள்

17 டிச
2018
11:12

சபரிமலை: சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு மீது தீர்ப்பு எதிராக வந்தாலும், சபரிமலை யில் பெண்கள் அனுமதி விஷயத்தில் பக்தர்களுடன் என்.எஸ்.எஸ்.,(நாயர் சர்வீஸ் சொசைட்டி) நிற்கும் என்று பொது செயலாளர் சுகுமாரன் நாயர் கூறினார். தேவைப்பட்டால் பக்தர்களுடன் மத்திய அரசை அணுகுவோம் என்று அவர் தெரிவித்தார்.

எல்லா வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக முதலில் போராட்டத்தை தொடங்கியது என்.எஸ்.எஸ். அமைபப்பு. எந்த அரசியல் கட்சியையும் சாராமல் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதன் பின்தான் சபரிமலை போராட்டம் வலுப்பெற்றது.

சங்கனாச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் சுகுமாரன் நாயர் பேசியதாவது: சபரிமலை விஷயத் தில் நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைபாடு. சபரிமலையில் நம்பிக்கை மீறப்பட வேண்டும் என்ற எந்த நீதிமன்றமும் எப்போதும் நினைத்தது இல்லை. ஆட்சியாளர்களின் அவசரமும், தீர்ப்பை தவறாக புரிந்ததும்தான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணம்.

நம்பிக்கையை தகர்க்க யார் முயற்சித்தாலும் இறுதியில் வெற்றி பக்தர்களுக்குதான் கிடைக்கும். நீதிமன்றங்கள் இந்த விஷயத்தில் தெளிவான முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன். தீர்ப்பு மாறிவந்தால் பக்தர்களுடன் சேர்ந்து மத்திய அரசை என்.எஸ்.எஸ்., நாடும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar