Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பக்தி தழைத்தோங்கும் மார்கழி மாதம்: ... நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டானூரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பட்டானூரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

17 டிச
2018
11:12

புதுச்சேரி: பட்டானூரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில், 108 பால் குட அபிஷேகம் நடந்தது. புதுச்சேரி-திண்டிவனம் புறவழிச்சாலை பட்டானூர் கிராமத்தில், 6 அடி உயர பழமையான கருட கருங்கல்லால் ஆன சாய்பாபா உருவச்சிலை, வழிகாட்டும் சாய்பாபா என்ற பெயரில் பிரிதிஷ்டை செய்யப்பட்டது.

சிலை பிரதிஷ்டை செய்து 108வது நாளான நேற்று (டிசம்., 16ல்), பால்அபிஷேகம் நடந்தது. அதையொட்டி, காலை 7:00 மணிக்கு பால்குட ஊர்வலம் நடந்தது. அதை தொடர்ந்து, வழிகாட்டும் சாய்பாபாவிற்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar