Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கத்தில் மார்கழி இரண்டாம் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு அருணாசலேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

18 டிச
2018
10:12

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு நிகழ்ச்சியாக வைணவ தலங்களில் சொர்க்க வாசல் திறப்படுகிறது.பூலோக வைகுண்டமாக கருதப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் இன்று (டிச:18) அதிகாலை 5.30 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

காத்திருந்த பக்தர்கள்: சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக நேற்று மதியத்திலிருந்தே ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்திருந்தனர். சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும் ‛ரெங்கா ரெங்கா பக்தர்கள் பக்திபரவசத்துடன் கோஷம் எழுப்பினர். திருப்பதி ஏழுமலையான் கோவில், சென்னை திருவெல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில், திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில், கோவை காரமடை ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில் உள்ளிட்ட வைணவ தலங்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்ட்டது. பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் இணையதளம் முக்கிய நிகழ்வுகளை எப்போதுமே வாசகர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது வந்தது. அதேபோல் காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு உள்பட முக்கிய பெருமாள் கோவில்களின் சொர்க்கவாசல் நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேற்கண்ட கோவில்களில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுகளை நீங்கள் http://www.dinamalar.com ல் தரிசித்து மகிழலாம்.
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு மட்டும் மாலை 6 மணியளவிலும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar