Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிலர் கோயிலில் சுவாமி பெயருக்கே ... முத்துக்குறிக்கு பட்டு வேணும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ரங்கத்தில் பள்ளி கொண்ட ரங்கா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2018
02:12

வைகுண்ட ஏகாதசியான இன்று திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபட்டால் வாழ்வில் எல்லா வளமும் உண்டாகும்.*    ஸ்ரீரங்கத்தில் சயன கோலத்தில் இருப்பவரே! பாம்பணையில் துயில்பவரே! காண்பவர் மயங்கும் பேரழகு மிக்கவரே! நாராயண மூர்த்தியே! அச்சுதனே! தாமரைக் கண்களைக் கொண்டவரே! மூவுலகையும் காப்பவரே! லட்சுமி தங்கும் திருமார்பை உடையவரே! உன் பாதம் பணிந்தோம். எங்களுக்கு செல்வ வளம் தந்தருள்வீராக.*    பிரம்மாவாலும், தேவர்களாலும் வணங்கப்படும் தாமரைப் பாதங்களைக் கொண்டவரே! பாஞ்சஜன்யம் என்னும் சங்கை ஏந்தியவரே! பிரகாசம் மிக்க சக்ராயுதத்தை தாங்கியவரே! கருணைக்கடலே! புண்ணிய மிக்கவரே! கீர்த்தி நிறைந்தவரே! நம்பியவரைக் கரை சேர்ப்பவரே! எங்களுக்கு ஆரோக்கியம் மிக்க நல்வாழ்வு அளிக்க வேண்டும்.*பத்மநாபரே! கருணைப் பார்வையால் வேண்டும் வரம் தருபவரே! முகுந்தனே! முராரி கிருஷ்ணா! கோபாலா! கோவிந்தா! வாசுதேவா! மங்களகரமான சரீரத்தைக் கொண்டவரே! திருமகளின் மனம் கவர்ந்தவரே! ஆதிசேஷன் மீது துயில்பவரே! எங்கள் குடும்ப நிம்மதி நிலைக்க அருள்புரிய வேண்டும்.*    பக்தரைக் காப்பவரே! உயிர்களை சம்சாரக் கடலில் இருந்து காப்பவரே! ஆதிமூலமே என அழைத்த யானையின் இடர் தீர்த்தவரே! சாதுக்களின் உள்ளத்தில் வாழ்பவரே! பட்டு பீதாம்பரதாரியே! காவிரி மத்தியில் துயிலும் ரங்கராஜரே! உம் அருட்பார்வையை எங்கள் மீது காட்டியருள வேண்டும்.*    இந்திர நீலமணி போன்ற மேனி வண்ணம் கொண்டவரே! ஏழு மதில்கள் சூழ்ந்த ஸ்ரீரங்கத்தின் காவலரே! மதுசூதனரே! கல்யாண குணங்கள் பெற்றவரே! உயிர்கள் எல்லாம் நலமோடு வாழ அருள்புரிய வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar