Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரபுரநாதர் கோவிலில் கார்த்திகை ... சேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் ‘ராப்பத்து’ உற்சவம் சேலம் சவுந்திரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் காத்திருந்த பக்தர்கள் ஏறிக்குதிப்பதால் ஆபத்து
எழுத்தின் அளவு:
பழநியில் காத்திருந்த பக்தர்கள் ஏறிக்குதிப்பதால் ஆபத்து

பதிவு செய்த நாள்

21 டிச
2018
11:12

பழநி: சபரிமலை சீசன், கார்த்திகையை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் 3 மணிநேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர். சபரிமலை சீசன், தைப்பூச விழா வருகையை முன்னிட்டு பழநி மலைக்கோயிலுக்கு கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநிலத்தவர்கள் மற்றும் பாதயாத்திரை பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். நேற்று மாத கார்த்திகை, பிரதோஷத்தை முன்னிட்டு மலைக்கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் பால்குடங்கள், காவடி எடுத்து வந்தனர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோயில் பொதுதரிசனம் வழியில் மூன்று மணிநேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இதேபோல தங்கரதப்புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.ஏறி குதிப்போருக்கு ஆபத்து குறுக்குவழியில் செல்வதற்காக ரூ.20 கட்டண தரிசன வழியில் சில பக்தர்கள் ஆபத்தான முறையில் கட்டை சாரத்தில் ஏறி குதித்து உள்ளே செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. செக்யூரிட்டிகள் இவர்களை கண்காணித்து தடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar