சேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் ‘ராப்பத்து’ உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2018 11:12
சேலம்: சேலம் அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், ‘ராப்பத்து’ உற்சவம் நடைபெற்றுவருகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழா ‘ராப்பத்து’ உற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று, கூர்ம அவதாரத்தில் எழுந்தருளி சவுந்திரராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.