Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாதயாத்திரையில் 450 ஆண்டாக தொடரும் ... சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் தீர்த்தவாரி உற்ஸவம் சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பழநியில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

16 ஜன
2019
12:01

பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று பொங்கல் பண்டிகை என்பதால் கோயில் தங்கும் விடுதிகள், தனியார் லாட்ஜ்கள் நிரம்பின.மலைக்கோயிலில் பக்தர்கள் பால்குடங்கள் மற்றும் காவடிகள் எடுத்து ஆட்டம் பாட்டத்துடன் வெளிப்பிரகாரத்தை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் மூன்று மணிநேரம் வரை காத்திருந்து பக்தர்கள் மலைக்கோயில் சென்றனர். அங்கு வெளிப்பிரகாரம் வரை திரண்ட பக்தர்கள் நான்கு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். தங்கரதப் புறப்பாட்டிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இடும்பன் குளத்தில் நீராட திரளான பக்தர்கள் குவிந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒடிசா;  பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற வருடாந்திர ரத யாத்திரையைக் காண ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் லட்சுமி நாராயண அஷ்டலஷ்மி கோவிலில் ஆதி பிரம்மனுக்கு தாலாட்டு உற்சவம் நடந்தது. ... மேலும்
 
temple news
குன்னூர்; தமிழகம் முழுவதும் நடந்து வரும், சனாதன தர்ம விழிப்புணர்வு விஜய யாத்திரையில், குன்னூரில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar