Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் கும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி! கும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் தரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், பல்டி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் தரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், பல்டி

பதிவு செய்த நாள்

21 ஜன
2019
12:01

திருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசனம் செய்த, 10 - 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பட்டியலில், நிறைய தவறுகள் இருந்ததால், புதிய பட்டியலை தயாரிக்க, கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவிலுள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், 10 - 50 வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதற்கிடையில், கேரளாவைச் சேர்ந்த பிந்து மற்றும் கனகதுர்கா என்ற பெண்கள், கள்ள பயணம் மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு கேட்டு, இந்த பெண்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது, சபரிமலையில், 51 பெண்கள் தரிசனம் செய்ததாக, மாநில அரசு சார்பில் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இதில், பல குளறுபடிகள் இருந்தன. அந்தப் பட்டியலில், சில ஆண்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. மேலும், சில பெண்களின் வயது குறைத்து காட்டப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், சபரிமலையில் தரிசனம் செய்த பெண்கள் பட்டியலில் திருத்தங்கள் செய்து, புதிய பட்டியல் தயாரிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar