சனியைப் பார்த்தாலே எனக்கு பயம் ஏற்படுகிறது. இது எதனால்? இதற்குப் பரிகாரம் என்ன?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2012 03:02
கோயிலில் பார்த்தீர்களா அல்லது நேரில் பார்த்தீர்களா? நீங்கள் பயப்படும் படியாய் அவர் அப்படி என்ன செய்தார்? அல்லது சனியைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொண்டிருக்கிறீர்கள்? ஒன்று தெரியுமா! அவரைப் போல் நல்லது செய்யும் கிரகம் வேறு கிடையாது. வீணாக மனதைக் குழப்பிக் கொள்ளாமல் இருப்பது தான் இதற்கு நல்ல பரிகாரம்.