Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை தேவசம்போர்டுக்கு நஷ்டம் விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் தேரோட்டம் விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெட்டவெளியில் காய்கிறார் உலகை காக்கும் சிவபெருமான்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெட்டவெளியில் காய்கிறார் உலகை காக்கும் சிவபெருமான்

பதிவு செய்த நாள்

23 ஜன
2019
11:01

சிறுவாக்கம்: உலகையே காப்பவன் என, பக்தர்களால் நம்பப்படும், சிவ பெருமானுக்கு, மழை மற்றும் வெயிலில் இருந்து பாதுகாப்பு இல்லை என, சிறுவாக்கம் பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம், சிறுவாக்கம் கிராமத்தில், துலுக்காணத்தம்மன் கோவில் அருகே, பழமையான சிவன் கோவில் இருந்துள்ளது. காலப்போக்கில் அந்த கோவில் சிதிலமடைந்து, கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, சிவன் சிலை மட்டுமே உள்ளது. அழகான அந்த சிவன் சிலைக்கு மேற் கூரை கிடையாது. மழை, வெயிலில் வாடிக் கொண்டிருக்கிறது சிலை. அதைப் பார்த்த சிவ பக்தர்கள் சிலர், சிலை மீது துணியை போர்த்தியுள்ளனர்.

இதுபோன்ற கோவில்களை புனரமைப்பதையும், கோவில்களை பராமரிக்கவும் வேண்டிய, இந்து அறநிலையத்துறையும், அதன் அதிகாரிகளும் கண்ணை மூடிக் கொண்டுள்ளனர். இது குறித்து, சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த, சிவ பக்தர்கள் சிலர் கூறியதாவது: சிவன் சிலைக்கு மேலே, தற்காலிக நிழற்கூரை அமைத்து இருந்தோம். அது, காற்றில் அடித்து சென்று விட்டது. நிரந்தரமாக மேற்கூரை அமைக்க முடியவில்லை. கோவில்களின் வருமானத்தை கையாளும், இந்து அறநிலையத்துறையினர், இந்த கோவிலை பராமரிக்க நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar