Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 2 ஆயிரம் காவடிகளுடன் நகரத்தார் ... பழநி தைப்பூச விழா நிறைவு: பக்தர்கள் நேர்த்திக்கடன் பழநி தைப்பூச விழா நிறைவு: பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்கள் மட்டும் வடம் பிடித்த தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெண்கள் மட்டும் வடம் பிடித்த தேரோட்டம்

பதிவு செய்த நாள்

24 ஜன
2019
11:01

தர்மபுரி: தைப்பூசத்தையொட்டி, தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று, பெண்கள் மட்டுமே, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தைப்பூசத்தையொட்டி, கடந்த, 15 மாலை, 5:00 மணிக்கு, சுவாமி நிலத்தில் புற்றுமண் எடுத்தல் நடந்தது. மறுநாள் காலை, 11:00 மணிக்கு, கொடியேற்றம், ஆட்டுக்கிடா வாகனத்தில் உற்சவர் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, தினமும், புலி வாகனம், பூத வாகனம், நாக வாகன உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம், விநாயகர் தேரோட்டம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான, நேற்று காலை, 10:00 மணிக்கு, பெண்கள் மட்டுமே வடம் பிடித்து, தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.  அப்போது, ‘முருகனுக்கு அரோகரா’ என பக்தர்கள் கோஷங்கள் எழுப்ப, உற்சாகத்துடன் தேர்பவனி நடந்தது. நாளை, கொடியிறக்கம், பூப்பல்லக்கு உற்சவம், நாளை மறுநாள் சயன உற்சவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை ஜீவா நகர் அருகே உள்ள தென்றல் நகர் பகுதியில், பொதுப்பணித்துறை அதிகாரி அசோகன் – ராஜலட்சுமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar