Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடலூரில் ஆதிபராசக்தி மன்றம் ... திருநள்ளார், சனீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2019
02:02

புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. புதுச்சேரி, கொட்டுப்பாளையம் இ.சி.ஆர்., சாலையில் நாகாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தை வெள்ளிக் கிழமை முன்னிட்டு, உலக நன்மைக்காக, திருவிளக்கு பூஜை நேற்று (பிப்., 1ல்) மாலை 6:00 மணிக்கு நடந்தது.

திருவிளக்கு பூஜையில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர். இரவு 9:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. பூஜைக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை குழுவினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar