Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாசிமகத் திருவிழா தொடக்கம்: தேர் ... சந்திரசூடேஸ்வரர் தேர்த்திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜை துவக்க விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2012
11:02

திருக்கோவிலூர் :திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று யாகசாலை பூஜை துவங்கியது. திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமகப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையடுத்து நேற்று காலை 9 மணிக்கு ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை, கணபதி ஹோமம், மகாலஷ்மி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், பெரியானைக் கணபதிக்கு மகா அபிஷேகம் நடந்தது.
பிம்மோற்சவத்திற்கான பூர்வாங்க பூஜையாக வாஸ்து பூஜை, வாஸ்து சாந்தி ஹோமம், மிருத்துசங்கிரகனம், அங்குரார்பனம், ரக்சாபந்தனம் நடந்தது. மாலை 6 மணிக்கு விநாயகர் உற்சவ மூர்த்திக்கு சோடசோபஉபச்சார தீபாராதனை நடந்தது. இதனையடுத்து விநாயகர் வீதியுலா நடந்தது. இன்று காலை 9 மணிக்குமேல் 10.30 மணிக்குள் கொடியேற்றி முதலாவது நாள் உற்சவம் துவங்குகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar