Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை சோமாசல சுவாமி ... பழநி மலைக்கோயிலில் தீ விபத்து தடுப்பு பயிற்சி பழநி மலைக்கோயிலில் தீ விபத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவரியம்பாக்கம் கேதாரகவுரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
தேவரியம்பாக்கம் கேதாரகவுரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

09 பிப்
2019
02:02

தேவரியம்பாக்கம்: கவுரி சமேத கேதாரகவுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (பிப்., 10ல்) நடைபெற உள்ளது.

வாலாஜாபாத் அடுத்த, தேவரியம்பாக்கம் கிராமத்தில், கவுரி சமேத கேதாரகவுரீஸ்வரர் கோவில் புதிதாக கட்டப்படுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், நாளை, 10ம் தேதி காலை, 7:40 மணி முதல், 7:50 மணிக்குள், கும்ப லக்னத்தில் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு, நேற்று (பிப்., 8ல்) காலை, 9:00 மணிக்கு கணபதி பூஜை மற்றும் யாக சாலை நியமனம் நடந்தது. இன்று, (பிப்., 9ல்)காலை இரண்டாம் கால பூஜை. மாலை, 3ம் கால பூஜை நடக்க உள்ளன.நாளை (பிப்., 10ல்) காலை, 6:30 மணிக்கு, கலசபுறப்பாடு மற்றும் கும்பாபி ஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்திற்கு, காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமி, காஞ்சிபுரம் கிளை திருவாவடுதுறை ஆதீனம் சுந்திரமூர்த்தி தம்பிரான் சுவாமி, நிடுமாமிடி மடாதிபதி சிவப்பிரகாசஸ்ரீவீரேஸ்வர தேசிகேந்திர சுவாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

சென்னை மருத்துவ கல்லூரி துணை முதல்வர், சுதா சேஷய்யன் இன்று (பிப்., 9ல்) மாலை சொற்பொழிவு ஆற்ற உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சர நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar