Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் பெருமாள் பக்தர்கள் ... சென்னை நவஜோதிர் லிங்கம் தனிரயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிப்., 16ல் சென்னை குரோம்பேட்டை, நன்மங்கலத்தில் சங்கராபுரம் ஸ்ரீ மஹாபெரியவா சத்சங்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2019
02:02

பிப்ரவரி 16 குரோம்பேட்டையிலும் மற்றும் 17 அன்று நன்மங்கலத்திலும் மாயவரம் தாலுகாவை சார்ந்த கூத்தனூரின் வனதுர்கா கோவிலருகில் உருவாகி கொண்டு வரும் சங்கராபுரம் என்கிற நூதன வேத கிராமத்தை பற்றிய சத்சங்கம் நடைபெறும் .இந்த சத்சங்க நிகழ்ச்சியில் சென்னை நங்கநல்லூரில் பெரியவா கிரஹத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மஹா பெரியவா பிரதமை ஆன்மீக அன்பர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு சகல பூஜராதனைகளும் நடைபெறும்.

பிறகு மாயவரம் அருகில் கூத்தனூர் என்ற கிராமத்தனருகில் உருவாகி கொண்டு வரும் சங்கராபுரம் என்ற நூதன வேத கிராமத்தைப்பற்றி ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்டின் மேனேஜிங் டைரக்டர் ஸ்ரீ .கி.வெங்கடசுப்ரமணியன் வழங்கும் விளக்க உரையும் நடைபெறும்.
இரு தினங்களும் மாலை 5.30 முதல் 8 .30 வரை கீழே குறிப்பிட்ட இடங்களில் சத்சங்கம் நடக்கவிருக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar