Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ... திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ரதவீதிகளில் ஊர்வலம் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆர்.கே.பேட்டை கஜகிரி மலை கோவிலில் கிருத்திகை கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2019
03:02

ஆர்.கே.பேட்டை:மாசி மாதம், 1ம் தேதியில், நேற்று (பிப்., 13ல்)கொண்டாடப்பட்ட கிருத்திகையை ஒட்டி, கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மாசி மாதம், 1ம் தேதியான நேற்று (பிப்., 13ல்), கிருத்திகையும் சேர்ந்து அமைந்ததால், கிருத்திகையை பெண்கள் கோலாகலமாக கொண்டாடினர். வீடுகளிலும், மலைக்கோவில் களிலும் முருகப் பெருமானுக்கு சிறப்பு உற்சவம் நடந்தது.ஆர்.கே.பேட்டை அடுத்த, அத்திமாஞ்சேரிபேட்டை, நெல்லிக்குன்றம் மலைக்கோவில், பள்ளிப்பட்டு அடுத்த, கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவில்களில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லிக்குன்றம் மலைக்கோவிலில், காலை, 10:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் சுப்ரமணிய சுவாமி, மேள தாளம் முழங்க உள்புறப்பாடு எழுந்தருளினார்.இதே போல், பள்ளிப்பட்டு அடுத்த, கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவிலுக்கு, ஆந்திர மாநிலம், நகரி, நாராயணவனம் உள்ளிட்ட பகுதியில் இருந்து, திரளான பக்தர்கள் வந்திருந்து, தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar