Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் ... ஆதியோகி ரதத்திற்கு பக்தர்கள் வரவேற்பு ஆதியோகி ரதத்திற்கு பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரசித்தி விநாயகர் கோவிலில் ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
வரசித்தி விநாயகர் கோவிலில் ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

15 பிப்
2019
11:02

ஆத்தூர்: ஆத்தூர், அக்ரஹாரம், வரசித்தி விநாயகர் கோவில் வளாகத்தில், சத்குரு ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. அதன் கும்பாபிஷேகம், கடந்த ஆக., 29ல் நடந்தது. தொடர்ந்து, வியாழன்தோறும் பாபாவுக்கு, ஆராதனை, சிறப்பு பூஜை நடந்து வருகிறது. நேற்று, சாய்பாபாவுக்கு வேள்வி பூஜை செய்து, மலர் அலங்காரத்தில் பாபா அருள்பாலித்தார். தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பொதுத்தேர்வு எழுதவுள்ள, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர் வெற்றி பெறவேண்டி, பெற்றோர் வழிபட்டனர்.

அன்னதானம்: வாழப்பாடி அருகே, மன்னாய்க்கன்பட்டியில், ஷீரடி சாய்பாபா கோவில் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. அங்கு, வியாழன்தோறும் சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கப்படுகிறது. அதன்படி, நேற்று மதியம், 1:00 மணிக்கு, சாய்பாபாவின் திருவுருவ சிலை, படத்துக்கு மாலையணிவித்து பூஜை நடத்தி, அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், வாழப்பாடி, கடலூர் பிரதான சாலை அருகே, போலீஸ் ஸ்டஷேன் முன்புறம், சாய் விருக்ஷா அறக்கட்டளை சார்பில், பாபாவின் படத்துக்கு மாலையணிவித்து சிறப்பு பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar