மதுரை வில்லாபுரம் சற்குரு மகாஸ்ரீ பகவான் குரு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2019 02:02
மதுரை:மதுரை வில்லாபுரம் சற்குரு மகாஸ்ரீ பகவான் பழநி சுவாமிகள் ஞானசபை சார்பில் சற்குருவின் 5 வது குரு பூஜை நேற்று (பிப்., 15ல்) துவங்கியது.
அமைச்சர் உதயகுமார் தலைமை வகித்தார். ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் பேசினார். இன்று (பிப்.,16) மாலை 6:30 மணிக்கு பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆன்மிக சொற்பொழிவாற்று கிறார். நாளை (பிப்.,17) மாலை 5:30 மணிக்கு சுவாமி பூப்பல்லக்கில் எழுந்தருளல் நடக்கிறது. உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப் பாண்டியன் வடம் பிடித்து துவக்கி வைக்கிறார். அன்னதானமும் நடக்கிறது.