Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ரெட்டியார்சத்திரம் அருகே ... கரூர் அருகே செல்லாண்டியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ணராயபுரம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2019
04:02

கிருஷ்ணராயபுரம்: மகாதானபுரம் அக்ரஹாரத்தில், பாஷ்யம் சமஸ்கிருத, உறைவிடப் பள்ளி புதுப்பித்துக்கட்டப்பட்டு, தரைத்தள கட்டடத்தில் புதுமணை புகுதல் மற்றும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, சேலம் உடையாம்பட்டி காந்தாஸ்ரமத்தை சேர்ந்த பூஜ்ய ஸ்ரீ சுவாமி சாந்தாநந்த பாரதி தலைமை வகித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை, பாஷ்யம் காப்பாளர் மகாதானரபுரம் ராஜாராம், தென்னக சமஸ்கிருத பாரதி தலைவர் அனந்த கல்யாண கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன், வட தமிழக சம்ஸ்கிருத பாரதி தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு சம்ஸ்கிருத உறைவிடப் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar