Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமனின் கருணை உள்ளம் காக்கைக்குப் பழைய சாதத்தை வைப்பதால் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிறியவர் யாருமில்லை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 பிப்
2012
04:02

திருமலைநம்பி திருப்பதி பெருமாள் சேவையை தன் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர். இளம் வயதில் தொடங்கிய கோயில் பணியை தள்ளாத முதுமையிலும் தளராமல் செய்து வந்தார். ஒருமுறை, ராமானுஜர் திருமலைக்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து ஆர்வத்துடன்  அடிவாரம் வந்தார். அவரிடம் ராமானுஜர், இந்த தள்ளாத வயதிலும் ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்கள்? உங்களைவிட சிறியவர் வேறு யாராவது இருந்தால் அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கக்கூடாதா? என்று வாஞ்சையோடு கேட்டார்.  திருமலை முழுவதும் தேடிப்பார்த்துவிட்டேன். என்னைவிடச் சிறியவர் யாரும் இங்கு இருப்பதாகத் தெரியவில்லை,. திருமலைநம்பிகளின் இந்தப் பதிலைக் கேட்டு, அவரது கடமையுணர்வையும், பணிவையும் கண்ட ராமானுஜர் மலைத்துவிட்டார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

மகிழ்ச்சி நிலைக்க.. செப்டம்பர் 25,2026

கணவருக்கான தேவைகளையும், வீட்டை பராமரிப்பதிலும்  அக்கறை கொண்டவர் ஆயிஷா. இவரைப் போலவே பெண்கள் இருக்க ... மேலும்
 

நலமாக வாழ... செப்டம்பர் 25,2026

* விட்டுக்கொடு. நலமாக வாழலாம். * தான் பட்ட கடனை அடைப்பதற்கு, எதுவும் விட்டு வைக்காமல் மரணிப்பது ... மேலும்
 

பாவ மன்னிப்பு செப்டம்பர் 25,2026

‘‘மக்களே! பாவ மன்னிப்பு கோருங்கள். ஏனெனில் தினமும் அவனிடம் நான் நுாறு முறை பாவ மன்னிப்பு கோருகிறேன்’ ... மேலும்
 

வேண்டாமே... செப்டம்பர் 25,2026

* நம்பிக்கை துரோகம் * பொய் பேசுதல்* வாக்கை மீறுதல்  * நேர்மை ... மேலும்
 

இரக்கம் காட்டுங்கள் செப்டம்பர் 25,2026

* பசிப்போர் மீது இரக்கம் காட்டுங்கள்.* நோயோ, துன்பமோ ஒருவன் செய்த பாவத்தால் தான் உண்டாகின்றன. * நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar