Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூண்டி கோவிலில் தேர்த்திருவிழா: ... திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி பெருவிழா மார்ச் 4ல் துவக்கம்! திருவப்பூர் முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 மார்
2012
11:03

திருநெல்வேலி :நெல்லையில் நாளை (2ம் தேதி) அய்யா வைகுண்டர் அவதார தின விழா நடக்கிறது. இதுகுறித்து அய்யா தர்மயுக வழி பேரவை தலைவர் பாலமுருகன் கூறியதாவது: அய்யா வைகுண்டர் தின விழா நெல்லை டவுன் பார்வதி தியேட்டர் அருகில் தாமரைக்குளத்தில் நாளை (2ம் தேதி) நடக்கிறது. காலை 7 மணிக்கு உகப் படிப்பு, பால் அன்னம் வழங்கல், 10 மணிக்கு அகில திரட்டு விளக்கவுரை, 11 மணிக்கு பணி விடை, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பை தொடர்ந்து உன்பாண் தர்மம் நடக்கிறது. மாலை 3 மணிக்கு நெல்லை டவுன் நான்கு ரத வீதிகளில் அய்யா வைகுண்டர் வாகன பவனி நடக்கிறது. இரவு 7 மணிக்கு அகில திரட்டு மூலம் ஆன்மிக பெரியோர்கள் விளக்கவுரை, இரவு 10 மணிக்க இரவு 10 மணிக்கு அய்யா அருளிசை வழிபாடு நடக்கிறது. காலை முதல் இரவு வரை அன்னதானமும் நடக்கிறது. அய்யா வைகுண்டர் அவதார தின விழாவான மாசி மாதம் 20ம் தேதியை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். அவதார தினத்தன்று மதுக் கடைகளை மூட வேண்டும். மது மற்றும் போதை பொருட்களை முற்றிலுமாக தடை செய்து அதில் பணியாற்றியவர்களுக்கு மாற்று தொழில் வழங்க வேண்டும். சாதி, மத இட ஒதுக்கீடை முற்றிலுமாக தடை செய்து கல்வி தகுதி அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும். அய்யா அருளிய அகில திரட்டு மூலமாக மனித வாழ வேண்டிய கடமைகளை பள்ளி, கல்லூரி பாட திட்டத்தில் பதிப்பு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar