Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... அன்னுார் அங்காளபரமேஸ்வரி கோவிலில் குண்டம் திருவிழா கோலாகலம் அன்னுார் அங்காளபரமேஸ்வரி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரக்குமாரசுவாமி தேர்த்திருவிழா வடம் பிடித்து பக்தர் பரவசம்
எழுத்தின் அளவு:
வீரக்குமாரசுவாமி தேர்த்திருவிழா வடம் பிடித்து பக்தர் பரவசம்

பதிவு செய்த நாள்

06 மார்
2019
12:03

வெள்ளகோவில்: வெள்­ள­கோ­வில், வீரக்­கு­மா­ர­சு­வாமி கோவி­லில், 136ம் ஆண்டு மாசி மஹா சிவ­ராத்­தி­ரியை முன்­னிட்டு தேர்த்­தி­ரு­விழா துவங்­கி­யது.

வீரக்­கு­மார சுவாமி கோவில் தேர்த்­தி­ரு­விழா கடந்த வாரம், கொடி­யேற்றத்­து­டன் துவங்­கி­யது. தின­மும் சிறப்பு பூஜை­கள் நடந்­தன. நேற்று காலை, வீரக்­கு­மார சுவாமி, சிறப்பு அலங்­கா­ரத்­தில், தேருக்கு எழுந்­த­ருளி பக்­தர்­க­ளுக்கு அருள்­பா­லித்­த­னர். நேற்­றி­ரவு, 7:00 மணிக்கு தேர் வடம் பிடித்­தல் நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., தனி­ய­ரசு, அற­நி­லை­யத்­துறை உதவி பொறி­யா­ளர் பிரேம்­குமார், டி.எஸ்.பி., செல்­வம், இன்ஸ்­பெக்­டர் ஜெய­பால், முன்­னாள் அறங்­கா­வ­லர் குழுத்­த­லை­வர் முத்­துக்­கு­மார் உட்­பட பலர் துவக்கி வைத்­த­னர். தேர், ஏறத்­தாழ, 200 அடி துாரம் சென்று நிறுத்­தப்­பட்­டது. இன்­றும், நாளை­யும் தேரோட்­டம் நடக்­கிறது.  வில் குலத்­த­வர்­கள், பக்­தர்­கள், பெண்­கள், மாணவ, மாண­வி­யர் கலந்து கொண்­ட­னர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar