Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிள்ளையார்குப்பம் முருகர் கோவில் 108 ... புவனகிரியில் ராகவேந்திரர் 424 வது பிறந்த நாள் விழா கோலாகலம் புவனகிரியில் ராகவேந்திரர் 424 வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏம்பலம் அங்காளம்மன் கோவிலில் மாயனக்கொள்ளை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2019
02:03

நெட்டப்பாக்கம்: ஏம்பலம் அங்காளம்மன் கோவிலில் மாயனக்கொள்ளை விழா நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த ஏம்பலம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா, கடந்த 6 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு அபி ஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு ரணகளிப்பு நிகழ்ச்சியும், மாலை 3:00 மணிக்கு மாயனக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏம்பலம், நல்லாத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வந்த பக்தர்கள், காய்கனி, தானியம் உள்ளிட்ட பொருட்களை மயானத்தில் வீசி நேர்த்தி கடனை செலுத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar