காஞ்சிபுரத்தில், யதோக்தகாரி பெருமாள் கோவில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2019 02:03
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரத்தில், யதோக்தகாரி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், 18 ஆண்டுகளுக்குப் பின், மார்ச், 17ல் நடைபெற உள்ளது. இதையொட்டி, 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திருப்பணிகள் நிறைவு பெறவுள்ளன.இந்நிலையில், கும்பாபிஷே கத்தையொட்டி, இன்று மார்ச், 15ல் மாலை, 6:00 மணிக்கு ஆசார்யவர்ணத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன.