மேலூர்: திருவாதவூர் திரவுபதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று (மார்ச்., 15ல்) திருக்கல்யாணம் நடந்தது. மார்ச் 16 - 22 வரை சுவாமி வீதி உலா, எறிசோறு நிகழ்ச்சி, சக்தி சங்கரன் கோட்டை, அர்ச்சுனன் தபசு, கூந்தல் விரிப்பு, கத்தி போடுவது மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவாதவூர், உலகுபிச்சன் பட்டி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.