Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொள்ளாச்சியில் வளர்பிறை ஏகாதசி விழா மாடம்பாக்கம் கோவிலில் உழவாரப் பணி மாடம்பாக்கம் கோவிலில் உழவாரப் பணி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கோவிலில் தேர்த்திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2019
04:03

பேரூர்:பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா நாளை (மார்ச்., 19ல்) நடக்கிறது; தேர்கள் அலங்கரிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளன.

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் கோலா கலமாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த, 11ல் வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது; 12ல் கொடியேற்றம் நடந்தது.தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் வீதியுலா, மாலை, 5:30க்கு யாகசாலை பூஜை, மலர் பல்லக்கு அதிமூர்க்கம்மன் வீதியுலா நடந்தது. நாளை (மார்ச்., 19ல்) காலை, 10:00க்கு தேருக்கு சுவாமி எழுந்தருளல் நடக்கிறது. மாலை, 3:30க்கு தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது; தேர்கள் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப் பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar