Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நன்மை ஒளிந்திருக்கிறது மனத்தூய்மை காப்போம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2019
01:03

* மார்ச் 16 பங்குனி 2: திருப்புல்லாணி ஜெகந்நாதர் கோயிலில் பட்டாபிராமர் உபய கருட சேவை, மதுரை பிரசன்ன வெங்கடேசர் திருக்கல்யாணம், பரமக்குடி முத்தாலம்மன் காளை வாகனம், திருச்சி தாயுமானவர் வெள்ளி ரிஷபசேவை, சென்னை மல்லீஸ்வரர் பவனி

* மார்ச் 17 பங்குனி 3: முகூர்த்த நாள், ஏகாதசி விரதம், இரவு கண்ணாடிச்சப்பரம், திருச்சுழி திருமேனிநாதர் ஞானசம்பந்தருக்கு பால் ஊட்டுதல், மதுரை பிரசன்ன வெங்கடேசர் வெண்ணெய்த்தாழி சேவை, இரவு குதிரை வாகனம்.

* மார்ச் 18 பங்குனி 4: பிரதோஷம், குன்றக்குடி முருகன் தங்கவிமானம், மதுரை பிரசன்ன வெங்கடேசர் தேர், திருப்புல்லாணி ஜெகந்நாதர் காலை திருக்கல்யாணம், இரவு யானைவாகனம், திருப்பரங்குன்றம் முருகன் மயில் வாகனத்தில் சைவசமய ஸ்தாபித லீலை.

* மார்ச் 19 பங்குனி 5: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் பூம்பாவையை உயிர்ப்பித்தல், இரவு அறுபத்து மூவருடன் பவனி, நத்தம் மாரியம்மன் பால்குட காட்சி, இரவு தாமரை வாகனம், திருச்சுழி திருமேனிநாதர் திருக்கல்யாணம், திருப்புல்லாணி ஜெகந்நாதர் தோளுக்கினியானில் பவனி.

* மார்ச் 20 பங்குனி 6: ஹோலி, பவுர்ணமி விரதம், பழனிமுருகன் வெள்ளி ரதம், காமதகனம், திண்டுக்கல் மாவட்டம் ராமகிரி பேட்டை கல்யாண நரசிம்மர் திருக்கல்யாணம், கழுகுமலை முருகன், திருச்சுழி திருமேனிநாதர் தேர், திருப்பரங்குன்றம் முருகன் பச்சைக் குதிரை வாகனம், கரிநாள்.

* மார்ச் 21 பங்குனி 7: பங்குனி உத்திரம், ரங்கநாச்சியார் திருநட்சத்திரம், முருகன் கோயில்களில் வள்ளி கல்யாணம், மதுரை கள்ளழகர் திருக்கல்யாணம், பழனி முருகன், பரமக்குடி முத்தாலம்மன், திருப்புல்லாணி ஜெகந்நாதர் தேர், திருப்பரங்குன்றம் முருகன் தங்க குதிரை வாகனம், மதுரை பிரசன்ன வெங்கடேசர் வைகையில் எழுந்தருளல்.

* மார்ச் 22 பங்குனி 8: முகூர்த்த நாள், மதுரை கள்ளழகர் மஞ்சள் நீராடல், திண்டுக்கல் மாவட்டம் ராமகிரிபேட்டை கல்யாண நரசிங்கர் தேர், மதுரை பிரசன்ன வெங்கடேசர் காலையில் சஷே வாகனம், இரவில் கருட வாகனத்தில் தசாவதாரம், நத்தம் மாரியம்மன் சந்தனகுடக் காட்சி, திருப்பரங்குன்றம் முருகன் மயில் வாகனத்தில் சூரசம்ஹாரம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar