Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வராஹி அம்மனுக்கு மிளகாய் ஹோமம் திருப்பரங்குன்றத்தில் சுவாமி தீர்த்த உற்ஸவம் திருப்பரங்குன்றத்தில் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயில் ரோப்கார் நிறுத்தம்
எழுத்தின் அளவு:
பழநி கோயில் ரோப்கார் நிறுத்தம்

பதிவு செய்த நாள்

26 மார்
2019
11:03

பழநி: பழநி முருகன் மலைக்கோயில் ரோப்கார் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, நாளை (மார்ச் 27ல்) ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.

பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் மூன்று நிமிடத்தில் எளிதாக செல்லும் வகையில் ரோப்கார் இயக்கப்படுகிறது. இது மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. உருளைகள், கம்பி வடம், பெட்டிகளை கழற்றி ஆயில், கிரீஸ் இடுவர். பின் ஒவ்வொரு பெட்டியிலும் குறிப்பிட்ட அளவு எடைக்கற்கள் வைத்து சோதனை செய்து, பின்னர் மார்ச் 28 முதல் வழக்கம்போல இயக்கப்படும் என, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar