Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிள்ளையில் விநாயகர் மேல் சூரிய ஒளி ... திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்:  பக்தர்கள் பரவசம் திருவாரூர் ஆழித்தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மங்கலம்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் கோ பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2019
01:03

மங்கலம்பேட்டை:முகாசபரூர் வரதராஜபெருமாள் கோவிலில் கோ பூஜை நடந்தது. மங்கலம் பேட்டை அடுத்த முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில் 5ம் ஆண்டு கோபூஜை நேற்று (மார்ச்., 29ல்) நடந்தது. இதையொட்டி,காலை 7:30 மணிக்கு சுக்த ஹோமம் நடந்தது. காலை 9:00 மணியளவில் நடந்தகோபூஜையில் 108 பசுக்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.காலை 11:00 மணியளவில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், 12:30 மணிக்கு அன்னதானம், மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar