Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மபுரியில் மழை வேண்டி திருவாசகம் ... சாத்தூர் மாரியம்மன், காளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊட்டி சத்ய சாய் அமைப்பின் கிராம சேவா நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2019
02:04

ஊட்டி : ஊட்டி அருகே மேல்கவ்வட்டி கிராமத்தில் சத்ய சாய் சேவா அமைப்பு சார்பில், கிராம சேவா நிகழ்ச்சி நடந்தது. நேற்று 31ல், காலை துவங்கிய நிகழ்ச்சியில், முன்னதாக, கோ பூஜை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கிராமங்களில் சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு மருத்துவ முகாமில், டாக்டர்கள் ராமன், சதீஷ், அபூர்வா உள்ளிட்ட குழுவினர், சர்க்கரை, ரத்த அழுத்தம், ஆகியவை குறித்து, கிராம மக்களுக்கு இலவச பரிசோதனை செய்தனர்.

சிகிச்சையின் போது, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. பின்பு நடந்த பஜனை நிகழ்ச்சியில் திரளானவர்கள் பங்கேற்றனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. சத்ய சாய் சேவா அமைப் பின் மாவட்ட தலைவர் ராமு, ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், ஊர் தலைவர் பாலகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்:  மனிதன் உயர்ந்த லட்சியத்தோடு வாழ வேண்டும் என, உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar